الصفحة الرئيسية >  Term: மல்லிகை அரிசி அல்லது ஜாஸ்மின் அரிசி
மல்லிகை அரிசி அல்லது ஜாஸ்மின் அரிசி

இந்தியாவில் கிடைக்கும் பாஸ்மதி அரிசிக்கு ஒப்பான வாசனையுடன் கூடிய, ஆனால் அதன் விலையுடன் ஒப்பிடுகையில் மிகவும் மலிவாக அமைந்த, தாய்லாந்து நாட்டில் கிடைக்கப் பெறும் வாசனை அரிசி வகை. அரிசியையும் பார்க்கவும்.

0 0

المنشئ

© 2025 CSOFT International, Ltd.